1 சாமுவேல் 29

1 Samuel 29:7 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 29:7
ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.

Tamil Indian Revised Version
ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.

Tamil Easy Reading Version
என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய அரசர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான்.

Thiru Viviliam
ஆதலால், இப்பொழுது திரும்பிச் செல்லும்; பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர்.சமாதானமாய்ச் செல்லும்” என்றார்.⒫

Roman Transliteration
Aakaiyaal pelistharutaiya pirapukkal unmael thaangal ataiyaathapatikku, ippothu samaathaanaththotae thirumpip poyvidu entan.

1 Samuel 29:7 in Other Translations

King James Version (KJV)
Wherefore now return, and go in peace, that thou displease not the lords of the Philistines.

American Standard Version (ASV)
Wherefore now return, and go in peace, that thou displease not the lords of the Philistines.

Bible in Basic English (BBE)
So now go back, and go in peace, so that you do not make the lords of the Philistines angry.

Darby English Bible (DBY)
And now return, and go in peace, that thou displease not the lords of the Philistines.

Webster's Bible (WBT)
Therefore now return, and go in peace, that thou displease not the lords of the Philistines.

World English Bible (WEB)
Therefore now return, and go in peace, that you not displease the lords of the Philistines.

Young's Literal Translation (YLT)
and now, turn back, and go in peace, and thou dost do no evil in the eyes of the princes of the Philistines.'

1 சாமுவேல் 1 Samuel 29:7

ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.

Wherefore now return, and go in peace, that thou displease not the lords of the Philistines.

Wherefore now וְעַתָּ֥ה ʿattâ ah-TA
return, שׁ֖וּב šûb shoov
and go וְלֵ֣ךְ hālak ha-LAHK
in peace, בְּשָׁל֑וֹם šālôm sha-LOME
not וְלֹֽא lōʾ loh
תַעֲשֶׂ֣ה ʿāśâ ah-SA
that thou displease רָ֔ע raʿ ra
בְּעֵינֵ֖י ʿayin ah-YEEN
the lords סַרְנֵ֥י seren seh-REN
of the Philistines. פְלִשְׁתִּֽים׃ pĕlištî peh-leesh-TEE



Read Full Chapter : 1 Samuel 29