1 சாமுவேல் 24

1 Samuel 24:22 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 24:22
அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.

Thiru Viviliam
அவ்வாறே, தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர், சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.

Roman Transliteration
Appoluthu David savulukku aannaiyittukkoduththaan; pinpu, savul than veettukkup purappattupponaan; Davidm avan manusharum arannippaana idaththirku aeripponaarkal.

1 Samuel 24:22 in Other Translations

King James Version (KJV)
And David sware unto Saul. And Saul went home; but David and his men gat them up unto the hold.

American Standard Version (ASV)
And David sware unto Saul. And Saul went home; but David and his men gat them up unto the stronghold.

Bible in Basic English (BBE)
So give me your oath by the Lord, that you will not put an end to my seed after me or let my name be cut off from my father's family.

Darby English Bible (DBY)
And David swore to Saul. And Saul went home; and David and his men went up to the stronghold.

Webster's Bible (WBT)
Swear now therefore to me by the LORD, that thou wilt not cut off my seed after me, and that thou wilt not destroy my name out of my father's house.

World English Bible (WEB)
David swore to Saul. Saul went home; but David and his men got them up to the stronghold.

Young's Literal Translation (YLT)
And David sweareth to Saul, and Saul goeth unto his house, and David and his men have gone up unto the fortress.

1 சாமுவேல் 1 Samuel 24:22

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

And David sware unto Saul. And Saul went home; but David and his men gat them up unto the hold.

sware וַיִּשָּׁבַ֥ע šābaʿ sha-VA
And David דָּוִ֖ד dāwid da-VEED
unto Saul. לְשָׁא֑וּל šāʾûl sha-OOL
went וַיֵּ֤לֶךְ hālak ha-LAHK
And Saul שָׁאוּל֙ šāʾûl sha-OOL
אֶל ʾēl ale
home; בֵּית֔וֹ bayit ba-YEET
but David וְדָוִד֙ dāwid da-VEED
and his men וַֽאֲנָשָׁ֔יו ʾîš eesh
gat them up עָל֖וּ ʿālâ ah-LA
unto עַל ʿal al
the hold. הַמְּצוּדָֽה׃ māṣûd ma-TSOOD



Read Full Chapter : 1 Samuel 24