1 சாமுவேல் 17

1 Samuel 17:25 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 17:25
அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும் மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் அரசன் அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள்.

Thiru Viviliam
“இதோ நிற்கிற இம்மனிதனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான்! இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மகளையும் மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலரிடையே அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார்” என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

Roman Transliteration
Annaeraththilae isravaelar: vanthu nirkira antha manushanaik kannteerkalaa, isravaelai ninthikka vanthu nirkiraan; ivanaik kollukiravan evano, avanai raajaa mikavum aisuvariyavaanaakki, avanukkuth thammutaiya kumaaraththiyaith thanthu, avan thakappan veettarukku isravaelilae sarvamaaniyam koduppaar entarkal.

1 Samuel 17:25 in Other Translations

King James Version (KJV)
And the men of Israel said, Have ye seen this man that is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who killeth him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

American Standard Version (ASV)
And the men of Israel said, Have ye seen this man that is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who killeth him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

Bible in Basic English (BBE)
And the men of Israel said, Have you seen this man? Clearly he has come out to put shame on Israel: and it is certain that if any man overcomes him, the king will give that man great wealth, and will give him his daughter, and make his father's family free in Israel.

Darby English Bible (DBY)
And the men of Israel said, Have ye seen this man that comes up? for to defy Israel is he come up: and it shall be, that the man who smites him, him will the king enrich with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

Webster's Bible (WBT)
And the men of Israel said, Have ye seen this man that hath come up? surely to defy Israel hath he come: and it shall be, that the man who shall kill him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

World English Bible (WEB)
The men of Israel said, Have you seen this man who is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who kills him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

Young's Literal Translation (YLT)
And the men of Israel say, `Have ye seen this man who is coming up? for, to reproach Israel he is coming up, and it hath been -- the man who smiteth him, the king doth enrich him with great riches, and his daughter he doth give to him, and his father's house doth make free in Israel.'

1 சாமுவேல் 1 Samuel 17:25

அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.

And the men of Israel said, Have ye seen this man that is come up? surely to defy Israel is he come up: and it shall be, that the man who killeth him, the king will enrich him with great riches, and will give him his daughter, and make his father's house free in Israel.

said, וַיֹּ֣אמֶר׀ ʾāmar ah-MAHR
And the men אִ֣ישׁ ʾîš eesh
of Israel יִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
Have ye seen הַרְּאִיתֶם֙ rāʾâ ra-AH
man הָאִ֤ישׁ ʾîš eesh
that is come up? הָֽעֹלֶה֙ ʿālâ ah-LA
this הַזֶּ֔ה ze zeh
surely כִּ֛י kee
to defy לְחָרֵ֥ף ḥārap ha-RAHF
אֶת ʾēt ate
Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
is he come up: עֹלֶ֑ה ʿālâ ah-LA
and it shall be, וְֽ֠הָיָה hāyâ ha-YA
the man הָאִ֨ישׁ ʾîš eesh
who אֲשֶׁר ʾăšer uh-SHER
killeth יַכֶּ֜נּוּ nākâ na-HA
will enrich יַעְשְׁרֶ֥נּוּ ʿāšar ah-SHAHR
him, the king הַמֶּ֣לֶךְ׀ melek meh-LEK
riches, עֹ֣שֶׁר ʿōšer oh-SHER
him with great גָּד֗וֹל gādôl ɡa-DOLE
וְאֶת ʾēt ate
him his daughter, בִּתּוֹ֙ bat baht
and will give יִתֶּן nātan na-TAHN
ל֔וֹ
וְאֵת֙ ʾēt ate
house בֵּ֣ית bayit ba-YEET
his father's אָבִ֔יו ʾāb av
and make יַֽעֲשֶׂ֥ה ʿāśâ ah-SA
free חָפְשִׁ֖י ḥopšî hofe-SHEE
in Israel. בְּיִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE

Read Full Chapter : 1 Samuel 17