1 சாமுவேல் 14

1 Samuel 14:32 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 14:32
அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் சாப்பிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஆடுகளையும், கன்றுகுட்டிகளையும் பெலிஸ்தர்களிடமிருந்து கைப்பற்றி கொன்று தின்றனர். அம்மிருகங்களின் இரத்தம் இன்னும் உறைந்திருந்தது!

Thiru Viviliam
அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்தத்தோடே உண்டார்கள்.⒫

Roman Transliteration
Appoluthu janangal kollaiyinmael paaynthu, aadukalaiyum maadukalaiyum kantukkuttikalaiyum pitiththu, tharaiyilae pottu atiththu, iraththaththodum pusiththaarkal.

1 Samuel 14:32 in Other Translations

King James Version (KJV)
And the people flew upon the spoil, and took sheep, and oxen, and calves, and slew them on the ground: and the people did eat them with the blood.

American Standard Version (ASV)
and the people flew upon the spoil, and took sheep, and oxen, and calves, and slew them on the ground; and the people did eat them with the blood.

Bible in Basic English (BBE)
And rushing at the goods taken in the fight, the people took oxen and sheep and young oxen, and put them to death there on the earth, and had a meal, taking the flesh with the blood in it.

Darby English Bible (DBY)
And the people fell on the spoil, and took sheep, and oxen, and calves, and slaughtered them on the ground; and the people ate [them] with the blood.

Webster's Bible (WBT)
And the people flew upon the spoil, and took sheep and oxen, and calves, and slew them on the ground: and the people ate them with the blood.

World English Bible (WEB)
and the people flew on the spoil, and took sheep, and oxen, and calves, and killed them on the ground; and the people ate them with the blood.

Young's Literal Translation (YLT)
and the people make unto the spoil, and take sheep, and oxen, and sons of the herd, and slaughter on the earth, and the people eat with the blood.

1 சாமுவேல் 1 Samuel 14:32

அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

And the people flew upon the spoil, and took sheep, and oxen, and calves, and slew them on the ground: and the people did eat them with the blood.

flew וַיַּ֤עַשׂ ʿāśâ ah-SA
And the people הָעָם֙ ʿam am
upon אֶל ʾēl ale
the spoil, שָׁלָ֔ל šālāl sha-LAHL
and took וַיִּקְח֨וּ lāqaḥ la-KAHK
sheep, צֹ֧אן ṣōn tsone
and oxen, וּבָקָ֛ר bāqār ba-KAHR
and calves, וּבְנֵ֥י bēn bane
בָקָ֖ר bāqār ba-KAHR
and slew וַיִּשְׁחֲטוּ šāḥaṭ sha-HAHT
on the ground: אָ֑רְצָה ʾereṣ eh-RETS
did eat וַיֹּ֥אכַל ʾākal ah-HAHL
and the people הָעָ֖ם ʿam am
with עַל ʿal al
the blood. הַדָּֽם׃ dām dahm



Read Full Chapter : 1 Samuel 14