1 இராஜாக்கள் 9

1 Kings 9:12 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 9:12
ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

Tamil Indian Revised Version
ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை.

Tamil Easy Reading Version
எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை

Thiru Viviliam
தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார்.

Roman Transliteration
Eeraam thanakkuch saalomon koduththa pattanangalaip paarkkiratharkuth theeruvilirunthu purappattuvanthaan; avaikalil avan piriyappadavillai.

1 Kings 9:12 in Other Translations

King James Version (KJV)
And Hiram came out from Tyre to see the cities which Solomon had given him; and they pleased him not.

American Standard Version (ASV)
And Hiram came out from Tyre to see the cities which Solomon had given him; and they pleased him not.

Bible in Basic English (BBE)
But when Hiram came from Tyre to see the towns which Solomon had given him, he was not pleased with them.

Darby English Bible (DBY)
And Hiram came out from Tyre to see the cities that Solomon had given him; and they did not please him.

Webster's Bible (WBT)
And Hiram came out from Tyre to see the cities which Solomon had given him; and they pleased him not.

World English Bible (WEB)
Hiram came out from Tyre to see the cities which Solomon had given him; and they didn't please him.

Young's Literal Translation (YLT)
And Hiram cometh out from Tyre to see the cities that Solomon hath given to him, and they have not been right in his eyes,

1 இராஜாக்கள் 1 Kings 9:12

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

And Hiram came out from Tyre to see the cities which Solomon had given him; and they pleased him not.

came out וַיֵּצֵ֤א yāṣāʾ ya-TSA
And Hiram חִירָם֙ ḥîrām hee-RAHM
from Tyre מִצֹּ֔ר ṣōr tsore
to see לִרְאוֹת֙ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the cities הֶ֣עָרִ֔ים ʿîr eer
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
had given נָֽתַן nātan na-TAHN
ל֖וֹ
Solomon שְׁלֹמֹ֑ה šĕlōmō sheh-loh-MOH
him not. וְלֹ֥א lōʾ loh
him; and they pleased יָֽשְׁר֖וּ yāšar ya-SHAHR
בְּעֵינָֽיו׃ ʿayin ah-YEEN

Read Full Chapter : 1 Kings 9