1 இராஜாக்கள் 5

1 Kings 5:2 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 5:2
அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:

Tamil Indian Revised Version
அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி:

Tamil Easy Reading Version
சாலொமோன் ஈராம் அரசனுக்கு,

Thiru Viviliam
சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, “ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும்.

Roman Transliteration
Appoluthu saalomon eeraaminidaththil aatkalai anuppi:

1 Kings 5:2 in Other Translations

King James Version (KJV)
And Solomon sent to Hiram, saying,

American Standard Version (ASV)
And Solomon sent to Hiram, saying,

Bible in Basic English (BBE)
And Solomon sent back word to Hiram, saying,

Darby English Bible (DBY)
And Solomon sent to Hiram, saying,

Webster's Bible (WBT)
And Solomon sent to Hiram, saying,

World English Bible (WEB)
Solomon sent to Hiram, saying,

Young's Literal Translation (YLT)
and Solomon sendeth unto Hiram, saying,

1 இராஜாக்கள் 1 Kings 5:2

அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:

And Solomon sent to Hiram, saying,

sent וַיִּשְׁלַ֣ח šālaḥ sha-LAHK
And Solomon שְׁלֹמֹ֔ה šĕlōmō sheh-loh-MOH
to אֶל ʾēl ale
Hiram, חִירָ֖ם ḥîrām hee-RAHM
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : 1 Kings 5