1 இராஜாக்கள் 15
1 Kings 15:8 in Tamil
1 இராஜாக்கள் 15:8
அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது மகனான ஆசா அரசனானான்.
Thiru Viviliam
பிறகு, அபியாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரசன் ஆனான்.
Roman Transliteration
Apiyaam than pithaakkalotae niththiraiyatainthapin, avanaith thaaveethin nakaraththil adakkampannnninaarkal; avan kumaaranaakiya aasaa avan sthaanaththil raajaavaanaan.
1 Kings 15:8 in Other Translations
King James Version (KJV)
And Abijam slept with his fathers; and they buried him in the city of David: and Asa his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Abijam slept with his fathers; and they buried him in the city of David: and Asa his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
Then Abijam went to rest with his fathers, and they put him into the earth in the town of David: and Asa his son became king in his place.
Darby English Bible (DBY)
And Abijam slept with his fathers; and they buried him in the city of David. And Asa his son reigned in his stead.
Webster's Bible (WBT)
And Abijam slept with his fathers; and they buried him in the city of David: and Asa his son reigned in his stead.
World English Bible (WEB)
Abijam slept with his fathers; and they buried him in the city of David: and Asa his son reigned in his place.
Young's Literal Translation (YLT)
and Abijam lieth with his fathers, and they bury him in the city of David, and reign doth Asa his son in his stead.
1 இராஜாக்கள் 1 Kings 15:8
அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Abijam slept with his fathers; and they buried him in the city of David: and Asa his son reigned in his stead.| slept | וַיִּשְׁכַּ֤ב | šākab | sha-HAHV |
| And Abijam | אֲבִיָּם֙ | ʾăbiyyām | uh-vee-YAHM |
| with | עִם | ʿim | eem |
| his fathers; | אֲבֹתָ֔יו | ʾāb | av |
| and they buried | וַיִּקְבְּר֥וּ | qābar | ka-VAHR |
| אֹת֖וֹ | ʾēt | ate | |
| him in the city | בְּעִ֣יר | ʿîr | eer |
| of David: | דָּוִ֑ד | dāwid | da-VEED |
| reigned | וַיִּמְלֹ֛ךְ | mālak | ma-LAHK |
| and Asa | אָסָ֥א | ʾāsāʾ | ah-SA |
| his son | בְנ֖וֹ | bēn | bane |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥat | ta-HAHT |
Read Full Chapter : 1 Kings 15