1 கொரிந்தியர் 11

1 Corinthians 11:13 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 11:13
ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா?

Thiru Viviliam
பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் கடவுளிடம் வேண்டுவது முறையா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Roman Transliteration
Sthireeyaanaval thaevanai Nnokki Jebampannnukaiyil, than thalaiyai mootikkollaamalirukkirathu ilatchanamaayirukkumo entu ungalukkullae nithaaniththukkollungal.

1 Corinthians 11:13 in Other Translations

King James Version (KJV)
Judge in yourselves: is it comely that a woman pray unto God uncovered?

American Standard Version (ASV)
Judge ye in yourselves: is it seemly that a woman pray unto God unveiled?

Bible in Basic English (BBE)
Be judges yourselves of the question: does it seem right for a woman to take part in prayer unveiled?

Darby English Bible (DBY)
Judge in yourselves: is it comely that a woman should pray to God uncovered?

World English Bible (WEB)
Judge for yourselves. Is it appropriate that a woman pray to God unveiled?

Young's Literal Translation (YLT)
In your own selves judge ye; is it seemly for a woman uncovered to pray to God?

1 கொரிந்தியர் 1 Corinthians 11:13

ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.

Judge in yourselves: is it comely that a woman pray unto God uncovered?

in ἐν en ane
yourselves: ὑμῖν hymin yoo-MEEN
αὐτοῖς autos af-TOSE
Judge κρίνατε· krinō KREE-noh
comely πρέπον prepō PRAY-poh
is it ἐστὶν esti ay-STEE
that a woman γυναῖκα gynē gyoo-NAY
uncovered? ἀκατακάλυπτον akatakalyptos ah-ka-ta-KA-lyoo-ptose
τῷ ho oh
unto God θεῷ theos thay-OSE
pray προσεύχεσθαι proseuchomai prose-AFE-hoh-may



Read Full Chapter : 1 Corinthians 11