1 நாளாகமம் 4

1 Chronicles 4:23 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 4:23
இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்

Tamil Indian Revised Version
இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சேலாக்கின் பிள்ளைகள் அனைவரும் குயவரின் வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து அரசனுக்குப் பணி செய்துவந்தனர்.

Thiru Viviliam
அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.

Roman Transliteration
Ivarkal kuyavaraayirunthu neththaayimilum kethaeraavilum kutiyirunthaarkal; raajaavin vaelaiyai visaarikkiratharku angae vaasampannnninaarkal

1 Chronicles 4:23 in Other Translations

King James Version (KJV)
These were the potters, and those that dwelt among plants and hedges: there they dwelt with the king for his work.

American Standard Version (ASV)
These were the potters, and the inhabitants of Netaim and Gederah: there they dwelt with the king for his work.

Bible in Basic English (BBE)
These were the potters, and the people living among planted fields with walls round them; they were there to do the king's work.

Darby English Bible (DBY)
These were the potters, and those that abode among plantations and enclosures: there they dwelt with the king for his work.

Webster's Bible (WBT)
These were the potters, and those that dwelt among plants and hedges: there they dwelt with the king for his work.

World English Bible (WEB)
These were the potters, and the inhabitants of Netaim and Gederah: there they lived with the king for his work.

Young's Literal Translation (YLT)
They `are' the potters and inhabitants of Netaim and Gedera; with the king in his work they dwelt there.

1 நாளாகமம் 1 Chronicles 4:23

இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்

These were the potters, and those that dwelt among plants and hedges: there they dwelt with the king for his work.

These הֵ֚מָּה hēm hame
the potters, הַיּ֣וֹצְרִ֔ים yāṣar ya-TSAHR
and those that dwelt וְיֹֽשְׁבֵ֥י yāšab ya-SHAHV
among plants נְטָעִ֖ים nĕṭāʿîm neh-ta-EEM
and hedges: וּגְדֵרָ֑ה gĕdērâ ɡeh-day-RA
with עִם ʿim eem
the king הַמֶּ֥לֶךְ melek meh-LEK
for his work. בִּמְלַאכְתּ֖וֹ mĕlāʾkâ meh-la-HA
they dwelt יָ֥שְׁבוּ yāšab ya-SHAHV
there שָֽׁם׃ šām shahm



Read Full Chapter : 1 Chronicles 4