1 நாளாகமம் 10

1 Chronicles 10:1 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 10:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தபண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தோற்று ஓடிப்போனார்கள். கில்போவா மலையில் அவர்கள் வெட்டுண்டு மரித்துப்போனார்கள்.

Thiru Viviliam
பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்; கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.

Other Title
அரசர் சவுலின் இறப்பு§(1 சாமு 31:1-13)

Roman Transliteration
Pelisthar isravaelarotae yuththapannnninaarkal; Israel pelistharukku munpaaka murinthoti, kilpovaa malaiyilae vettunndu vilunthaarkal.

1 Chronicles 10:1 in Other Translations

King James Version (KJV)
Now the Philistines fought against Israel; and the men of Israel fled from before the Philistines, and fell down slain in mount Gilboa.

American Standard Version (ASV)
Now the Philistines fought against Israel: and the men of Israel fled from before the Philistines, and fell down slain in mount Gilboa.

Bible in Basic English (BBE)
Now the Philistines were fighting against Israel; and the men of Israel went in flight before the Philistines, falling down wounded in Mount Gilboa.

Darby English Bible (DBY)
And the Philistines fought against Israel; and the men of Israel fled from before the Philistines, and fell down slain on mount Gilboa.

Webster's Bible (WBT)
Now the Philistines fought against Israel; and the men of Israel fled from before the Philistines, and fell down slain in mount Gilboa.

World English Bible (WEB)
Now the Philistines fought against Israel: and the men of Israel fled from before the Philistines, and fell down slain on Mount Gilboa.

Young's Literal Translation (YLT)
And the Philistines have fought with Israel, and the men of Israel flee from the face of the Philistines, and fall wounded in mount Gilboa,

1 நாளாகமம் 1 Chronicles 10:1

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தபண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

Now the Philistines fought against Israel; and the men of Israel fled from before the Philistines, and fell down slain in mount Gilboa.

Now the Philistines וּפְלִשְׁתִּ֖ים pĕlištî peh-leesh-TEE
fought נִלְחֲמ֣וּ lāḥam la-HAHM
against Israel; בְיִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
fled וַיָּ֑נָס nûs noos
and the men אִֽישׁ ʾîš eesh
of Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
from before מִפְּנֵ֣י pānîm pa-NEEM
the Philistines, פְלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
and fell down וַיִּפְּל֥וּ nāpal na-FAHL
slain חֲלָלִ֖ים ḥālāl ha-LAHL
in mount בְּהַ֥ר har hahr
Gilboa. גִּלְבֹּֽעַ׃ gilbōaʿ ɡeel-BOH-ah



Read Full Chapter : 1 Chronicles 10