சகரியா 8
Zechariah 8:1 in Tamil
சகரியா 8:1
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:
Tamil Indian Revised Version
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்:
Tamil Easy Reading Version
இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி.
Thiru Viviliam
படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
Other Title
எருசலேமைக் கட்டுவதற்கு ஆண்டவரின் வாக்குறுதி
Roman Transliteration
Senaikalutaiya karththarin vaarththai unndaaki avar:
Zechariah 8:1 in Other Translations
King James Version (KJV)
Again the word of the LORD of hosts came to me, saying,
American Standard Version (ASV)
And the word of Jehovah of hosts came `to me', saying,
Bible in Basic English (BBE)
And the word of the Lord of armies came to me, saying,
Darby English Bible (DBY)
And the word of Jehovah of hosts came [unto me], saying,
World English Bible (WEB)
The word of Yahweh of Hosts came to me.
Young's Literal Translation (YLT)
And there is a word of Jehovah of Hosts, saying:
சகரியா Zechariah 8:1
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:
Again the word of the LORD of hosts came to me, saying,Read Full Chapter : Zechariah 8