சகரியா 5

Zechariah 5:6 in Tamil

தமிழ்

சகரியா 5:6
அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.

Tamil Indian Revised Version
அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.

Tamil Easy Reading Version
நான் “இது என்னவென்று அறியேன்” என சொன்னேன். அவன், “இது ஒரு அளவு பார்க்கும் வாளி” என்று சொன்னான். அதோடு அவன், “அந்த வாளி இந்த நாட்டிலுள்ள ஜனங்களின் பாவங்களை அளக்கும் வாளி” என்று சொன்னான்.

Thiru Viviliam
“அது என்ன?” என்று நான் திருப்பிக் கேட்க, “வெளிவரும் ஒரு மரக்கால்!” என்றார். தொடர்ந்து அவர், “இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல்” என மொழிந்தார்.

Roman Transliteration
Athu ennaventu kaettaேn; atharku avar: athu purappattuvarukirathaakiya oru marakkaal entar. Pinnum avar poomiyengum ithuthaan avarkalutaiya kannnnokkam entar.

Zechariah 5:6 in Other Translations

King James Version (KJV)
And I said, What is it? And he said, This is an ephah that goeth forth. He said moreover, This is their resemblance through all the earth.

American Standard Version (ASV)
And I said, What is it? And he said, This is the ephah that goeth forth. He said moreover, This is their appearance in all the land;

Bible in Basic English (BBE)
And I said, What is it? And he said, This is an ephah which is going out. And he said further, This is their evil-doing in all the land.

Darby English Bible (DBY)
And I said, What is it? And he said, This is the ephah that goeth forth. And he said, This is their resemblance in all the land.

World English Bible (WEB)
I said, "What is it?" He said, "This is the ephah{ An ephah is a measure of volume of about 22 litres, 5.8 U. S. gallons, 4.8 imperial gallons, or a bit more than half a bushel. } basket that is appearing." He said moreover, "This is their appearance in all the land

Young's Literal Translation (YLT)
And I say, `What `is' it?' And he saith, `This -- the ephah that is coming forth.' And he saith, `This `is' their aspect in all the land.

சகரியா Zechariah 5:6

அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.

And I said, What is it? And he said, This is an ephah that goeth forth. He said moreover, This is their resemblance through all the earth.

And I said, וָאֹמַ֖ר ʾāmar ah-MAHR
What מַה ma
it? הִ֑יא hûʾ hoo
And he said, וַיֹּ֗אמֶר ʾāmar ah-MAHR
This זֹ֤את zōt zote
an ephah הָֽאֵיפָה֙ ʾêpâ ay-FA
that goeth forth. הַיּוֹצֵ֔את yāṣāʾ ya-TSA
He said וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
moreover, This זֹ֥את zōt zote
their resemblance עֵינָ֖ם ʿayin ah-YEEN
through all בְּכָל kōl kole
the earth. הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Zechariah 5