Bible Verses

Bible Verses about Moderation In Sleep - தூக்கத்தில் மிதமான தன்மை

1 verse

Proverbs 20:13

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

Love not sleep, lest thou come to poverty; open thine eyes, and thou shalt be satisfied with bread.