Bible Topic
False gods are useless - பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள்
Isaiah 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Behold, the former things are come to pass, and new things do I declare: before they spring forth I tell you of them.