Bible Topic
Enjoy life when you can - முடியும்போது வாழ்க்கையை அனுபவி
Ecclesiastes 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
Go thy way, eat thy bread with joy, and drink thy wine with a merry heart; for God now accepteth thy works.