யோவான் 9:2 படம்
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
அப்பொழுதுஅவருடையசீஷர்கள்அவரைநோக்கி:ரபீ,இவன்குருடனாய்ப்பிறந்ததுயார்செய்தபாவம்,இவன்செய்தபாவமோ,இவனைப்பெற்றவர்கள்செய்தபாவமோஎன்றுகேட்டார்கள்.
யோவான் 9:2 Picture in Tamil