ஆதியாகமம் 8:13 படம்
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
அவனுக்குஅறுநூற்றொருவயதாகும்வருஷத்தில்,முதல்மாதம்முதல்தேதியிலேபூமியின்மேல்இருந்தஜலம்வற்றிப்போயிற்று;நோவாபேழையின்மேல்தட்டைஎடுத்துப்பார்த்தான்;பூமியின்மேல்ஜலம்இல்லாதிருந்தது.
ஆதியாகமம் 8:13 Picture in Tamil