தானியேல் 6:7 படம்
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
எவனாகிலும்முப்பதுநாள்வரையில்ராஜாவாகியஉம்மைத்தவிரஎந்ததேவனையானாலும்மனுஷனையானாலும்நோக்கி,யாதொருகாரியத்தைக்குறித்துவிண்ணப்பம்பண்ணினால்,அவன்சிங்கங்களின்கெபியிலேபோடப்பட,ராஜாகட்டளைபிறப்பித்து,உறுதியானதாக்கீதுசெய்யவேண்டுமென்றுராஜ்யத்தினுடையஎல்லாப்பிரதானிகளும்,தேசாதிபதிகளும்,பிரபுக்களும்,மந்திரிமார்களும்தலைவர்களும்ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
தானியேல் 6:7 Picture in Tamil