தானியேல் 6:10 படம்
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேலோவென்றால்,அந்தப்பத்திரத்துக்குக்கையெழுத்துவைக்கப்பட்டதென்றுஅறிந்தபோதிலும்,தன்வீட்டுக்குள்ளேபோய்,தன்மேலறையிலேஎருசலேமுக்குநேராகபலகணிகள்திறந்திருக்க,அங்கேதான்முன்செய்துவந்தபடியேதினம்மூன்றுவேளையும்தன்தேவனுக்குமுன்பாகமுழங்காற்படியிட்டுஜெபம்பண்ணி,ஸ்தோத்திரம்செலுத்தினான்.
தானியேல் 6:10 Picture in Tamil