தானியேல் 5:11 படம்

உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.

உம்முடையராஜ்யத்திலேஒருபுருஷன்இருக்கிறான்.அவனுக்குள்பரிசுத்ததேவர்களுடையஆவிஇருக்கிறது;உம்முடையபிதாவின்நாட்களில்வெளிச்சமும்விவேகமும்தேவர்களின்ஞானத்துக்குஒத்தஞானமும்அவனிடத்தில்காணப்பட்டது;ஆகையால்உம்முடையபிதாவாகியநேபுகாத்நேச்சார்என்னும்ராஜாவானவர்அவனைச்சாஸ்திரிகளுக்கும்ஜோசியருக்கும்கல்தேயருக்கும்குறிசொல்லுகிறவர்களுக்கும்அதிபதியாகவைத்தார்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

தானியேல் 5:11 Picture in Tamil