தானியேல் 10:11 படம்

அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

அவன்என்னைநோக்கி:பிரியமானபுருஷனாகியதானியேலே,நான்இப்போதுஉன்னிடத்திற்குஅனுப்பப்பட்டுவந்தேன்;ஆதலால்,நான்உமக்குச்சொல்லும்வார்த்தைகளின்பேரில்நீகவனமாயிருந்து,கால்ஊன்றிநில்என்றான்;இந்தவார்த்தையைஅவன்என்னிடத்தில்சொல்லுகையில்நடுக்கத்தோடேஎழுந்துநின்றேன்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

தானியேல் 10:11 Picture in Tamil