தானியேல் 10:1 படம்

பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.

பெர்சியாவின்ராஜாவாகியகோரேஸ்அரசாண்டமூன்றாம்வருஷத்திலேபெல்தெஷாத்சார்என்றுபெயரிடப்பட்டதானியேலுக்குஒருகாரியம்வெளியாக்கப்பட்டது;அந்தக்காரியம்சத்தியமும்நீடியயுத்தத்துக்குஅடுத்ததுமாயிருக்கிறது;அந்தக்காரியத்தைஅவன்கவனித்து,தரிசனத்தின்பொருளைஅறிந்துகொண்டான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

தானியேல் 10:1 Picture in Tamil