அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39 படம்

பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.

பேதுருஎழுந்து,அவர்களுடனேகூடப்போனான்.அவன்போய்ச்சேர்ந்தபொழுது,அவர்கள்அவனைமேல்வீட்டுக்குஅழைத்துக்கொண்டுபோனார்கள்.அப்பொழுதுவிதவைகளெல்லாரும்அழுது,தொற்காள்தங்களுடனேகூடஇருக்கையில்செய்திருந்தஅங்கிகளையும்வஸ்திரங்களையும்காண்பித்து,அவனைச்சூழ்ந்துநின்றார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39 Picture in Tamil