2 நாளாகமம் 32:21 படம்
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
அப்பொழுதுகர்த்தர்ஒருதூதனைஅனுப்பினார்;அவன்அசீரியருடையராஜாவின்பாளயத்திலுள்ளசகலபராக்கிரமசாலிகளையும்,தலைவரையும்,சேனாபதிகளையும்அதம்பண்ணினான்;அப்படியேசனகெரிப்செத்தமுகமாய்த்தன்தேசத்திற்குத்திரும்பினான்;அங்கேஅவன்தன்தேவனுடையகோவிலுக்குள்பிரவேசிக்கிறபோது,அவனுடையகர்ப்பப்பிறப்பானசிலர்அவனைப்பட்டயத்தால்வெட்டிப்போட்டார்கள்.
2 நாளாகமம் 32:21 Picture in Tamil