1 நாளாகமம் 11:21 படம்

இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.

இந்தமூன்றுபேரில்அவன்மற்றஇரண்டுபேரிலும்மேன்மையுள்ளவனானதினால்,அவர்களில்தலைவனானான்;ஆனாலும்அந்தமுந்தினமூன்றுபேருக்குஅவன்சமானமானவனல்ல.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

1 நாளாகமம் 11:21 Picture in Tamil