Strong's Hebrew Concordance — Tamil

Strong's Hebrew #5152

Base Word
נָחוֹר
Short DefinitionNachor, the name of the grandfather and a brother of Abraham
Long Definition

son of Serug, father of Terah, and grandfather of Abraham

son of Terah and brother of Abraham

Derivationfrom the same as H5170; snorer
Syllablenāḥôr
Dictionnaw-HORE
UsageNahor
Part of speechn-pr-m

Bible Verses (18 occurrences)

Genesis 11:22

செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.

Genesis 11:23

நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 11:24

நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.

Genesis 11:25

தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Genesis 11:26

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

Genesis 11:27

தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.

Genesis 11:29

ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும்

Genesis 22:20

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;

Genesis 22:23

அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

Genesis 24:10

பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தா