ரோமர் 7
Romans 7:10 in Tamil
ரோமர் 7:10
இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
Tamil Indian Revised Version
இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன்.
Tamil Easy Reading Version
பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது.
Thiru Viviliam
நான் உயிரிழந்தேன். வாழ்வுக்கு வழியாய் இருக்கவேண்டிய கட்டளை எனக்குச் சாவுக்கு வழியாயிற்று என்று கண்டேன்.
Roman Transliteration
Ippatiyirukka, jeevanukkaethuvaana karpanaiyae enakku maranaththukkaethuvaayirukkakkanntaen.
Romans 7:10 in Other Translations
King James Version (KJV)
And the commandment, which was ordained to life, I found to be unto death.
American Standard Version (ASV)
and the commandment, which `was' unto life, this I found `to be' unto death:
Bible in Basic English (BBE)
And I made the discovery that the law whose purpose was to give life had become a cause of death:
Darby English Bible (DBY)
And the commandment, which [was] for life, was found, [as] to me, itself [to be] unto death:
World English Bible (WEB)
The commandment, which was for life, this I found to be for death;
Young's Literal Translation (YLT)
and the command that `is' for life, this was found by me for death;
ரோமர் Romans 7:10
இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
And the commandment, which was ordained to life, I found to be unto death.Read Full Chapter : Romans 7