வெளிப்படுத்தின விசேஷம் 3

Revelation 3:16 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

Tamil Indian Revised Version
இப்படி நீ குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்கிறதினால் உன்னை என் வாயில் இருந்து வாந்திபண்ணிப்போடுவேன்.

Tamil Easy Reading Version
நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன்.

Thiru Viviliam
இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.

Roman Transliteration
Ippati nee kuliruminti analuminti vethuvethuppaayirukkirapatiyinaal unnai en vaayinintu vaanthipannnnippoduvaen.

Revelation 3:16 in Other Translations

King James Version (KJV)
So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.

American Standard Version (ASV)
So because thou art lukewarm, and neither hot nor cold, I will spew thee out of my mouth.

Bible in Basic English (BBE)
So because you are not one thing or the other, I will have no more to do with you.

Darby English Bible (DBY)
Thus because thou art lukewarm, and neither cold nor hot, I am about to spue thee out of my mouth.

World English Bible (WEB)
So, because you are lukewarm, and neither hot nor cold, I will vomit you out of my mouth.

Young's Literal Translation (YLT)
So -- because thou art lukewarm, and neither cold nor hot, I am about to vomit thee out of my mouth;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 3:16

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

So then because thou art lukewarm, and neither cold nor hot, I will spue thee out of my mouth.

So then οὕτως houtō OO-toh
because ὅτι hoti OH-tee
lukewarm, χλιαρὸς chliaros hlee-ah-ROSE
thou art εἶ ei ee
and καὶ kai kay
neither οὔτε oute OO-tay
cold ψυχρός psychros psyoo-HROSE
nor οὔτε oute OO-tay
hot, ζεστὸς zestos zay-STOSE
I will μέλλω mellō MALE-loh
thee σε se say
spue ἐμέσαι emeō ay-MAY-oh
out of ἐκ ek ake
τοῦ ho oh
mouth. στόματός stoma STOH-ma
my μου mou moo



Read Full Chapter : Revelation 3