சங்கீதம் 50

Psalm 50:8 in Tamil

தமிழ்

சங்கீதம் 50:8
உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Tamil Indian Revised Version
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன். எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் ஒவ்வொரு நாளும் கொண்டுவந்தீர்கள்.

Thiru Viviliam
⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾

Roman Transliteration
Un palikalinimiththam unnaik katinthukollaen; un thakanapalikal eppothum enakku munpaaka irukkirathu.

Psalm 50:8 in Other Translations

King James Version (KJV)
I will not reprove thee for thy sacrifices or thy burnt offerings, to have been continually before me.

American Standard Version (ASV)
I will not reprove thee for thy sacrifices; And thy burnt-offerings are continually before me.

Bible in Basic English (BBE)
I will not take up a cause against you because of your offerings, or because of your burned offerings, which are ever before me.

Darby English Bible (DBY)
I will not reprove thee for thy sacrifices, or thy burnt-offerings, continually before me;

Webster's Bible (WBT)
I will not reprove thee for thy sacrifices or thy burnt-offerings, to have been continually before me.

World English Bible (WEB)
I don't rebuke you for your sacrifices. Your burnt offerings are continually before me.

Young's Literal Translation (YLT)
Not for thy sacrifices do I reprove thee, Yea, thy burnt-offerings `Are' before Me continually.

சங்கீதம் Psalm 50:8

உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

I will not reprove thee for thy sacrifices or thy burnt offerings, to have been continually before me.

I will not לֹ֣א lōʾ loh
thee for עַל ʿal al
thy sacrifices זְ֭בָחֶיךָ zebaḥ zeh-VAHK
reprove אוֹכִיחֶ֑ךָ yākaḥ ya-HAHK
or thy burnt offerings, וְעוֹלֹתֶ֖יךָ ʿōlâ oh-LA
before me. לְנֶגְדִּ֣י neged neh-ɡED
continually תָמִֽיד׃ tāmîd ta-MEED



Read Full Chapter : Psalm 50