சங்கீதம் 24

Psalm 24:9 in Tamil

தமிழ்

சங்கீதம் 24:9
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

Tamil Indian Revised Version
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

Tamil Easy Reading Version
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.

Thiru Viviliam
⁽வாயில்களே,␢ உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;␢ தொன்மைமிகு கதவுகளே,␢ உயர்ந்து நில்லுங்கள்;␢ மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.⁾

Roman Transliteration
Vaasalkalae ungal thalaikalai uyarththungal; anaathi kathavukalae uyarungal, makimaiyin raajaa utpiravaesippaar.

Psalm 24:9 in Other Translations

King James Version (KJV)
Lift up your heads, O ye gates; even lift them up, ye everlasting doors; and the King of glory shall come in.

American Standard Version (ASV)
Lift up your heads, O ye gates; Yea, lift them up, ye everlasting doors: And the King of glory will come in.

Bible in Basic English (BBE)
Let your heads be lifted up, O doors; let them be lifted up, O you eternal doors: that the King of glory may come in.

Darby English Bible (DBY)
Lift up your heads, ye gates; yea, lift up, ye everlasting doors, and the King of glory shall come in.

Webster's Bible (WBT)
Lift up your heads, O ye gates; even lift them up, ye everlasting doors; and the King of glory shall come in.

World English Bible (WEB)
Lift up your heads, you gates; Yes, lift them up, you everlasting doors: The King of glory will come in.

Young's Literal Translation (YLT)
Lift up, O gates, your heads, And be lifted up, O doors age-during, And come in doth the king of glory!

சங்கீதம் Psalm 24:9

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

Lift up your heads, O ye gates; even lift them up, ye everlasting doors; and the King of glory shall come in.

Lift up שְׂא֤וּ nāśāʾ na-SA
O ye gates; שְׁעָרִ֨ים׀ šaʿar sha-AR
your heads, רָֽאשֵׁיכֶ֗ם rōš rohsh
even lift up, וּ֭שְׂאוּ nāśāʾ na-SA
doors; פִּתְחֵ֣י petaḥ peh-TAHK
ye everlasting עוֹלָ֑ם ʿôlām oh-LAHM
shall come in. וְ֝יָבֹא bôʾ boh
and the King מֶ֣לֶךְ melek meh-LEK
of glory הַכָּבֽוֹד׃ kābôd ka-VODE



Read Full Chapter : Psalm 24