சங்கீதம் 118
Psalm 118:11 in Tamil
சங்கீதம் 118:11
என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Tamil Indian Revised Version
என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
Tamil Easy Reading Version
பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
Thiru Viviliam
⁽எப்பக்கமும் அவர்கள் என்னைச்␢ சுற்றி வளைத்துக்கொண்டனர்;␢ ஆண்டவர் பெயரால்␢ அவர்களை அழித்துவிட்டேன்.⁾
Roman Transliteration
Ennaich suttilum valainthukollukiraarkal; karththarutaiya naamaththinaal avarkalaich sangarippaen.
Psalm 118:11 in Other Translations
King James Version (KJV)
They compassed me about; yea, they compassed me about: but in the name of the LORD I will destroy them.
American Standard Version (ASV)
They compassed me about; yea, they compassed me about: In the name of Jehovah I will cut them off.
Bible in Basic English (BBE)
They are round me, yes, they are all about me; but in the name of the Lord I will have them cut down.
Darby English Bible (DBY)
They encompassed me, yea, encompassed me; but in the name of Jehovah have I destroyed them.
World English Bible (WEB)
They surrounded me, yes, they surrounded me. In the name of Yahweh I indeed cut them off.
Young's Literal Translation (YLT)
They have compassed me about, Yea, they have compassed me about, In the name of Jehovah I surely cut them off.
சங்கீதம் Psalm 118:11
என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
They compassed me about; yea, they compassed me about: but in the name of the LORD I will destroy them.| They compassed me about; | סַבּ֥וּנִי | sābab | sa-VAHV |
| yea, | גַם | gam | ɡahm |
| they compassed me about: | סְבָב֑וּנִי | sābab | sa-VAHV |
| but in the name | בְּשֵׁ֥ם | šēm | shame |
| of the Lord | יְ֝הוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| כִּ֣י | kî | kee | |
| I will destroy them. | אֲמִילַֽם׃ | mûl | mool |
Read Full Chapter : Psalm 118