சங்கீதம் 109

Psalm 109:11 in Tamil

தமிழ்

சங்கீதம் 109:11
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.

Tamil Easy Reading Version
என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.

Thiru Viviliam
⁽அவனுக்கு உரியவற்றை எல்லாம்␢ கடன் கொடுத்தவன்␢ பறித்துக் கொள்ளட்டும்!␢ அவனது உழைப்பின் பயனை␢ அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!⁾

Roman Transliteration
Kadan koduththavan avanukku ullathellaavattaைyum apakariththukkolvaanaaka; avan pirayaasaththin palanai anniyar pariththukkollakkadavarkal.

Psalm 109:11 in Other Translations

King James Version (KJV)
Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.

American Standard Version (ASV)
Let the extortioner catch all that he hath; And let strangers make spoil of his labor.

Bible in Basic English (BBE)
Let his creditor take all his goods; and let others have the profit of his work.

Darby English Bible (DBY)
Let the usurer cast the net over all that he hath, and let strangers despoil his labour;

World English Bible (WEB)
Let the creditor seize all that he has. Let strangers plunder the fruit of his labor.

Young's Literal Translation (YLT)
An exactor layeth a snare for all that he hath, And strangers spoil his labour.

சங்கீதம் Psalm 109:11

கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.

catch יְנַקֵּ֣שׁ nāqaš na-KAHSH
Let the extortioner נ֭וֹשֶׁה nāšâ na-SHA
all לְכָל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
ל֑וֹ
spoil וְיָבֹ֖זּוּ bāzaz ba-ZAHZ
he hath; and let the strangers זָרִ֣ים zûr zoor
his labour. יְגִיעֽוֹ׃ yĕgîaʿ yeh-ɡEE-ah



Read Full Chapter : Psalm 109