சங்கீதம் 105

Psalm 105:30 in Tamil

தமிழ்

சங்கீதம் 105:30
அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Tamil Easy Reading Version
அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.

Thiru Viviliam
⁽அவர்களது நாட்டிற்குள்␢ தவளைகள் ஏறிவந்தன;␢ மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்␢ அவை நுழைந்தன.⁾

Roman Transliteration
Avarkalutaiya thaesam thavalaikalaith thiralaayp pirappiththathu; avarkalutaiya raajaakkalin araiveedukalilum avaikal vanthathu.

Psalm 105:30 in Other Translations

King James Version (KJV)
Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.

American Standard Version (ASV)
Their land swarmed with frogs In the chambers of their kings.

Bible in Basic English (BBE)
Their land was full of frogs, even in the rooms of the king.

Darby English Bible (DBY)
Their land swarmed with frogs, -- in the chambers of their kings.

World English Bible (WEB)
Their land swarmed with frogs, Even in the chambers of their kings.

Young's Literal Translation (YLT)
Teemed hath their land `with' frogs, In the inner chambers of their kings.

சங்கீதம் Psalm 105:30

அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

Their land brought forth frogs in abundance, in the chambers of their kings.

brought forth שָׁרַ֣ץ šāraṣ sha-RAHTS
Their land אַרְצָ֣ם ʾereṣ eh-RETS
frogs צְפַרְדְּעִ֑ים ṣĕpardēaʿ tseh-fahr-DAY-ah
in abundance, in the chambers בְּ֝חַדְרֵ֗י ḥeder heh-DER
of their kings. מַלְכֵיהֶֽם׃ melek meh-LEK



Read Full Chapter : Psalm 105