சங்கீதம் 105
Psalm 105:20 in Tamil
சங்கீதம் 105:20
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
Tamil Indian Revised Version
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
Tamil Easy Reading Version
எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
Thiru Viviliam
⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾
Roman Transliteration
Raajaa aal anuppi, avanaik kattavilkkachchaொnnaan; janangalin athipathi avanai viduthalaipannnninaan.
Psalm 105:20 in Other Translations
King James Version (KJV)
The king sent and loosed him; even the ruler of the people, and let him go free.
American Standard Version (ASV)
The king sent and loosed him; Even the ruler of peoples, and let him go free.
Bible in Basic English (BBE)
The king sent men to take off his chains; even the ruler of the people, who let him go free.
Darby English Bible (DBY)
The king sent and loosed him -- the ruler of peoples -- and let him go free.
World English Bible (WEB)
The king sent and freed him; Even the ruler of peoples, and let him go free.
Young's Literal Translation (YLT)
The king hath sent, and looseth him, The ruler of the peoples, and draweth him out.
சங்கீதம் Psalm 105:20
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
The king sent and loosed him; even the ruler of the people, and let him go free.| sent | שָׁ֣לַח | šālaḥ | sha-LAHK |
| The king | מֶ֭לֶךְ | melek | meh-LEK |
| and loosed | וַיַתִּירֵ֑הוּ | nātar | na-TAHR |
| him; the ruler | מֹשֵׁ֥ל | māšal | ma-SHAHL |
| of the people, | עַ֝מִּ֗ים | ʿam | am |
| and let him go free. | וַֽיְפַתְּחֵֽהוּ׃ | pātaḥ | pa-TAHK |
Read Full Chapter : Psalm 105