நீதிமொழிகள் 31
Proverbs 31:2 in Tamil
நீதிமொழிகள் 31:2
என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
Tamil Indian Revised Version
என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
Tamil Easy Reading Version
ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
Thiru Viviliam
⁽பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.⁾
Roman Transliteration
En makanae, en karppaththin kumaaranae, en poruththanaikalin puththiranae,
Proverbs 31:2 in Other Translations
King James Version (KJV)
What, my son? and what, the son of my womb? and what, the son of my vows?
American Standard Version (ASV)
What, my son? and what, O son of my womb? And what, O son of my vows?
Bible in Basic English (BBE)
What am I to say to you, O Lemuel, my oldest son? and what, O son of my body? and what, O son of my oaths?
Darby English Bible (DBY)
What, my son? and what, O son of my womb? and what, O son of my vows?
World English Bible (WEB)
"Oh, my son!" Oh, son of my womb! Oh, son of my vows!
Young's Literal Translation (YLT)
`What, my son? and what, son of my womb? And what, son of my vows?
நீதிமொழிகள் Proverbs 31:2
என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
What, my son? and what, the son of my womb? and what, the son of my vows?Read Full Chapter : Proverbs 31