Proverbs 23:1-3 in Tamil in Tamil
நீதிமொழிகள் 23
1 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். When thou sittest to eat with a ruler, consider diligently what is before thee:
2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. And put a knife to thy throat, if thou be a man given to appetite.
3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. Be not desirous of his dainties: for they are deceitful meat.
Read Full Chapter : நீதிமொழிகள் 23