பிலிப்பியர் 2

Philippians 2:22 in Tamil

தமிழ்

பிலிப்பியர் 2:22
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு மகன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான்.

Thiru Viviliam
ஆனால், திமொத்தேயுவின் தகைமை உங்களுக்குத் தெரியும். தந்தையோடு சேர்ந்து மகன் பணியாற்றுவது போல் என்னோடு சேர்ந்து அவர் நற்செய்திக்காகப் பணியாற்றியுள்ளார்.

Roman Transliteration
Thakappanukkup pillai ooliyanjaெyvathupola, avan ennudanaekooda suviseshaththinimiththam ooliyanjaெythaanentu avanutaiya uththamakunaththai arinthirukkireerkal.

Philippians 2:22 in Other Translations

King James Version (KJV)
But ye know the proof of him, that, as a son with the father, he hath served with me in the gospel.

American Standard Version (ASV)
But ye know the proof of him, that, as a child `serveth' a father, `so' he served with me in furtherance of the gospel.

Bible in Basic English (BBE)
But his quality is clear to you; how, as a child is to its father, so he was a help to me in the work of the good news.

Darby English Bible (DBY)
But ye know the proof of him, that, as a child a father, he has served with me in the work of the glad tidings.

World English Bible (WEB)
But you know the proof of him, that, as a child serves a father, so he served with me in furtherance of the Gospel.

Young's Literal Translation (YLT)
and the proof of him ye know, that as a child `serveth' a father, with me he did serve in regard to the good news;

பிலிப்பியர் Philippians 2:22

தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

But ye know the proof of him, that, as a son with the father, he hath served with me in the gospel.

the τὴν ho oh
But δὲ de thay
proof δοκιμὴν dokimē thoh-kee-MAY
of him, αὐτοῦ autos af-TOSE
ye know γινώσκετε ginōskō gee-NOH-skoh
that, ὅτι hoti OH-tee
as ὡς hōs ose
with the father, πατρὶ patēr pa-TARE
a son τέκνον teknon TAY-knone
with σὺν syn syoon
me ἐμοὶ emoi ay-MOO
he hath served ἐδούλευσεν douleuō thoo-LAVE-oh
in εἰς eis ees
the τὸ ho oh
gospel. εὐαγγέλιον euangelion ave-ang-GAY-lee-one



Read Full Chapter : Philippians 2