பிலேமோன் 1

Philemon 1:15 in Tamil

தமிழ்

பிலேமோன் 1:15
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.

Tamil Indian Revised Version
அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான்.

Tamil Easy Reading Version
கொஞ்சக் காலமாக ஒநேசிமு உங்களை விட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை என்றென்றைக்குமாக நீங்கள் அவனைத் திரும்பப் பெறும் பொருட்டு இது நிகழ்ந்தது.

Thiru Viviliam
அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும்!

Roman Transliteration
Avan ententaikkum ummutaiyavanaayirukkumpatikkum, inimael avan atimaiyaanavanaakavalla, atimaiyaanavanukku maelaanavanaakavum piriyamulla sakotharanaakavumirukkumpatikkum konjakkaalam ummaivittup pirinthuponaanaakkum.

Philemon 1:15 in Other Translations

King James Version (KJV)
For perhaps he therefore departed for a season, that thou shouldest receive him for ever;

American Standard Version (ASV)
For perhaps he was therefore parted `from thee' for a season, that thou shouldest have him for ever;

Bible in Basic English (BBE)
For it is possible that for this reason he was parted from you for a time, so that you might have him for ever;

Darby English Bible (DBY)
for perhaps for this reason he has been separated [from thee] for a time, that thou mightest possess him fully for ever;

World English Bible (WEB)
For perhaps he was therefore separated from you for a while, that you would have him forever,

Young's Literal Translation (YLT)
for perhaps because of this he did depart for an hour, that age-duringly thou mayest have him,

பிலேமோன் Philemon 1:15

அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.

For perhaps he therefore departed for a season, that thou shouldest receive him for ever;

perhaps τάχα tacha TA-ha
For γὰρ gar gahr
for διὰ dia thee-AH
therefore τοῦτο touto TOO-toh
he departed ἐχωρίσθη chōrizō hoh-REE-zoh
πρὸς pros prose
a season, ὥραν hōra OH-ra
that ἵνα hina EE-na
for ever; αἰώνιον aiōnios ay-OH-nee-ose
him αὐτὸν autos af-TOSE
thou shouldest receive ἀπέχῃς apechō ah-PAY-hoh



Read Full Chapter : Philemon 1