எண்ணாகமம் 35

Numbers 35:29 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 35:29
இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
இவைகள் உங்களுடைய வீடுகளில் எங்கும் உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
உங்கள் ஜனங்கள் வாழும் நகரங்களில் எல்லாம் இந்த விதிகள் என்றென்றைக்கும் இருக்கும்.

Thiru Viviliam
என்றும் எங்கும் உங்களுக்கு இதுவே நீதி நியமம்.

Roman Transliteration
Ivaikal ungal vaasasthalangalilengum ungal thalaimuraithoraுm ungalukku niyaayavithip piramaanamaayirukkakkadavathu.

Numbers 35:29 in Other Translations

King James Version (KJV)
So these things shall be for a statute of judgment unto you throughout your generations in all your dwellings.

American Standard Version (ASV)
And these things shall be for a statute `and' ordinance unto you throughout your generations in all your dwellings.

Bible in Basic English (BBE)
These rules are to be your guide in judging through all your generations wherever you may be living.

Darby English Bible (DBY)
And this shall be unto you a statute of right throughout your generations in all your dwellings.

Webster's Bible (WBT)
So these things shall be for a statute of judgment to you throughout your generations in all your dwellings.

World English Bible (WEB)
These things shall be for a statute [and] ordinance to you throughout your generations in all your dwellings.

Young's Literal Translation (YLT)
`And these things have been to you for a statute of judgment to your generations, in all your dwellings:

எண்ணாகமம் Numbers 35:29

இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது.

So these things shall be for a statute of judgment unto you throughout your generations in all your dwellings.

shall be וְהָי֨וּ hāyâ ha-YA
So these אֵ֧לֶּה ʾēlle ay-LEH
לָכֶ֛ם
for a statute לְחֻקַּ֥ת ḥuqqâ hoo-KA
of judgment מִשְׁפָּ֖ט mišpāṭ meesh-PAHT
unto you throughout your generations לְדֹרֹֽתֵיכֶ֑ם dôr dore
in all בְּכֹ֖ל kōl kole
your dwellings. מוֹשְׁבֹֽתֵיכֶֽם׃ môšāb moh-SHAHV



Read Full Chapter : Numbers 35