எண்ணாகமம் 35
Numbers 35:1 in Tamil
எண்ணாகமம் 35:1
எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
Tamil Indian Revised Version
எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமவெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
Tamil Easy Reading Version
யோர்தான் நதிக்கருகில் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் கர்த்தர், மோசேயிடம் பேசினார். கர்த்தர்,
Thiru Viviliam
எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
Other Title
லேவியருக்கு வழங்கப்பட்ட நகர்கள்
Roman Transliteration
Erikovin arukae yorthaanaich serntha movaapin samanaana velikalilae Karththar Mosesyai Nnokki:
Numbers 35:1 in Other Translations
King James Version (KJV)
And the LORD spake unto Moses in the plains of Moab by Jordan near Jericho, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses in the lowlands of Moab by Jordan at Jericho,
Darby English Bible (DBY)
And Jehovah spoke to Moses in the plains of Moab by the Jordan of Jericho, saying,
Webster's Bible (WBT)
And the LORD spoke to Moses in the plains of Moab by Jordan near Jericho, saying,
World English Bible (WEB)
Yahweh spoke to Moses in the plains of Moab by the Jordan at Jericho, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses, in the plains of Moab, by Jordan, `near' Jericho, saying,
எண்ணாகமம் Numbers 35:1
எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
And the LORD spake unto Moses in the plains of Moab by Jordan near Jericho, saying,| spake | וַיְדַבֵּ֧ר | dābar | da-VAHR |
| And the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| in the plains | בְּעַֽרְבֹ֣ת | ʿărābâ | uh-ra-VA |
| of Moab | מוֹאָ֑ב | môʾāb | moh-AV |
| by | עַל | ʿal | al |
| Jordan | יַרְדֵּ֥ן | yardēn | yahr-DANE |
| Jericho, | יְרֵח֖וֹ | yĕrîḥô | yeh-ree-HOH |
| saying, | לֵאמֹֽר׃ | ʾāmar | ah-MAHR |
Read Full Chapter : Numbers 35