எண்ணாகமம் 33
Numbers 33:9 in Tamil
எண்ணாகமம் 33:9
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது, அங்கே பாளயமிறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் மாராவை விட்டு ஏலிமிற்குச் சென்று அங்கே கூடாரமிட்டனர். அங்கே 12 நீருற்றுகளும், 70 பேரீச்சம் மரங்களும் இருந்தன.
Thiru Viviliam
பின்பு, மாராவிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஏலிமுக்கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நிரூற்றுகளும், எழுபது பேரீச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பாளையமிறங்கினர்.
Roman Transliteration
Maaraavilirunthu purappattu, aelimukkup ponaarkal; aelimilae panniranndu neeroottaுkalum elupathu paereechchamarangalum irunthathu, angae paalayamiranginaarkal.
Numbers 33:9 in Other Translations
King James Version (KJV)
And they removed from Marah, and came unto Elim: and in Elim were twelve fountains of water, and threescore and ten palm trees; and they pitched there.
American Standard Version (ASV)
And they journeyed from Marah, and came unto Elim: and in Elim were twelve springs of water, and threescore and ten palm-trees; and they encamped there.
Bible in Basic English (BBE)
And from Marah they went on to Elim: and in Elim there were twelve water-springs and seventy palm-trees; and they put up their tents there.
Darby English Bible (DBY)
And they removed from Marah, and came to Elim; and in Elim were twelve springs of water, and seventy palm-trees, and they encamped there.
Webster's Bible (WBT)
And they removed from Marah, and came to Elim: and in Elim were twelve fountains of water, and seventy palm-trees; and they encamped there.
World English Bible (WEB)
They traveled from Marah, and came to Elim: and in Elim were twelve springs of water, and seventy palm trees; and they encamped there.
Young's Literal Translation (YLT)
And they journey from Marah, and come in to Elim, and in Elim `are' twelve fountains of waters, and seventy palm trees, and they encamp there;
எண்ணாகமம் Numbers 33:9
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது, அங்கே பாளயமிறங்கினார்கள்.
And they removed from Marah, and came unto Elim: and in Elim were twelve fountains of water, and threescore and ten palm trees; and they pitched there.| And they removed | וַיִּסְעוּ֙ | nāsaʿ | na-SA |
| from Marah, | מִמָּרָ֔ה | mārâ | ma-RA |
| and came | וַיָּבֹ֖אוּ | bôʾ | boh |
| unto Elim: | אֵילִ֑מָה | ʾêlim | ay-LEEM |
| and in Elim | וּ֠בְאֵילִם | ʾêlim | ay-LEEM |
| twelve | שְׁתֵּ֣ים | šĕnayim | sheh-na-YEEM |
| עֶשְׂרֵ֞ה | ʿāśār | ah-SAHR | |
| fountains | עֵינֹ֥ת | ʿayin | ah-YEEN |
| of water, | מַ֛יִם | mayim | ma-YEEM |
| and threescore and ten | וְשִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| palm trees; | תְּמָרִ֖ים | tāmār | ta-MAHR |
| and they pitched | וַיַּֽחֲנוּ | ḥānâ | ha-NA |
| there. | שָֽׁם׃ | šām | shahm |
Read Full Chapter : Numbers 33