எண்ணாகமம் 32
Numbers 32:9 in Tamil
எண்ணாகமம் 32:9
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று அந்நாட்டைப் பார்த்தார்கள். பின் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்தினார்கள். கர்த்தர் கொடுத்த நாட்டுக்குப் போகாதபடிக்கு அவர்கள் செய்துவிட்டனர்.
Thiru Viviliam
அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர்.
Roman Transliteration
Avarkal eskol pallaththaakkumattum poy, aththaesaththaip paarththuvanthu, Israel puththirar Karththar thangalukkuk koduththa thaesaththirkup pokaathapatikku avarkal iruthayaththaith thidanattaுppokappannnninaarkal.
Numbers 32:9 in Other Translations
King James Version (KJV)
For when they went up unto the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which the LORD had given them.
American Standard Version (ASV)
For when they went up unto the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which Jehovah had given them.
Bible in Basic English (BBE)
For when they went up to the valley of Eshcol, and saw the land, they took from the children of Israel the desire to go into the land which the Lord had given them.
Darby English Bible (DBY)
they went up to the valley of Eshcol, and saw the land, and discouraged the children of Israel, that they should not go into the land that Jehovah had given them.
Webster's Bible (WBT)
For when they went up to the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which the LORD had given them.
World English Bible (WEB)
For when they went up to the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which Yahweh had given them.
Young's Literal Translation (YLT)
and they go up unto the valley of Eshcol, and see the land, and discourage the heart of the sons of Israel so as not to go in unto the land which Jehovah hath given to them;
எண்ணாகமம் Numbers 32:9
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.
For when they went up unto the valley of Eshcol, and saw the land, they discouraged the heart of the children of Israel, that they should not go into the land which the LORD had given them.| For when they went up | וַֽיַּעֲל֞וּ | ʿālâ | ah-LA |
| unto | עַד | ʿad | ad |
| the valley | נַ֣חַל | naḥal | na-HAHL |
| of Eshcol, | אֶשְׁכּ֗וֹל | ʾeškōl | esh-KOLE |
| and saw | וַיִּרְאוּ֙ | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| the land, | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| they discouraged | וַיָּנִ֕יאוּ | nûʾ | noo |
| אֶת | ʾēt | ate | |
| the heart | לֵ֖ב | lēb | lave |
| of the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| that they should not | לְבִלְתִּי | biltî | beel-TEE |
| go | בֹא֙ | bôʾ | boh |
| into | אֶל | ʾēl | ale |
| the land | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had given them. | נָתַ֥ן | nātan | na-TAHN |
| לָהֶ֖ם | |||
| the Lord | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Numbers 32