எண்ணாகமம் 32
Numbers 32:28 in Tamil
எண்ணாகமம் 32:28
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
Tamil Easy Reading Version
எனவே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா மற்றும் இஸ்ரேவேலின் அனைத்து கோத்திரங்களிலும் உள்ள தலைவர்கள் அனைவரும் அவர்களின் வாக்குறுதியைக் கேட்டனர்.
Thiru Viviliam
இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.
Roman Transliteration
Appoluthu Moses avarkalukkaaka aasaariyanaakiya eleyaasaarukkum, noonin kumaaranaakiya yosuvaavukkum, Israel puththirarutaiya koththira pithaakkalaakiya thalaivarkalukkum kattalaiyittu:
Numbers 32:28 in Other Translations
King James Version (KJV)
So concerning them Moses commanded Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel:
American Standard Version (ASV)
So Moses gave charge concerning them to Eleazar the priest, and to Joshua the son of Nun, and to the heads of the fathers' `houses' of the tribes of the children of Israel.
Bible in Basic English (BBE)
So Moses gave orders about them to Eleazar the priest and to Joshua, the son of Nun, and to the heads of families of the tribes of the children of Israel.
Darby English Bible (DBY)
So concerning them Moses commanded Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel.
Webster's Bible (WBT)
So concerning them Moses commanded Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel:
World English Bible (WEB)
So Moses gave charge concerning them to Eleazar the priest, and to Joshua the son of Nun, and to the heads of the fathers' [houses] of the tribes of the children of Israel.
Young's Literal Translation (YLT)
And Moses commandeth concerning them Eleazar the priest, and Joshua son of Nun, and the heads of the fathers of the tribes of the sons of Israel;
எண்ணாகமம் Numbers 32:28
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
So concerning them Moses commanded Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel:| commanded | וַיְצַ֤ו | ṣāwâ | tsa-VA |
| לָהֶם֙ | |||
| So concerning them Moses | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| אֵ֚ת | ʾēt | ate | |
| Eleazar | אֶלְעָזָ֣ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
| the priest, | הַכֹּהֵ֔ן | kōhēn | koh-HANE |
| וְאֵ֖ת | ʾēt | ate | |
| and Joshua | יְהוֹשֻׁ֣עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| the son | בִּן | bēn | bane |
| of Nun, | נ֑וּן | nûn | noon |
| וְאֶת | ʾēt | ate | |
| and the chief | רָאשֵׁ֛י | rōš | rohsh |
| fathers | אֲב֥וֹת | ʾāb | av |
| of the tribes | הַמַּטּ֖וֹת | maṭṭe | ma-TEH |
| of the children | לִבְנֵ֥י | bēn | bane |
| of Israel: | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Numbers 32