எண்ணாகமம் 32
Numbers 32:24 in Tamil
எண்ணாகமம் 32:24
உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
உங்கள் பிள்ளைகளுக்கு நகரங்களையும், மிருகங்களுக்குத் தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தபடி செய்து முடிக்க வேண்டும்” என்றான்.
Thiru Viviliam
உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.⒫
Roman Transliteration
Ungal pillaikalukkaakap pattanangalaiyum, ungal aadumaadukalukkaakath tholuvangalaiyum katti, ungal vaaymoliyinpatiyae seyyungal entan.
Numbers 32:24 in Other Translations
King James Version (KJV)
Build you cities for your little ones, and folds for your sheep; and do that which hath proceeded out of your mouth.
American Standard Version (ASV)
Build you cities for your little ones, and folds for your sheep; and do that which hath proceeded out of your mouth.
Bible in Basic English (BBE)
So get to work building your towns for your little ones, and safe places for your sheep; and do as you have said.
Darby English Bible (DBY)
Build yourselves cities for your little ones, and folds for your flocks, and do that which has gone out of your mouth.
Webster's Bible (WBT)
Build you cities for your little ones, and folds for your sheep; and do that which hath proceeded out of your mouth.
World English Bible (WEB)
Build you cities for your little ones, and folds for your sheep; and do that which has proceeded out of your mouth.
Young's Literal Translation (YLT)
build for yourselves cities for your infants, and folds for your flock, and that which is going out from your mouth do ye.'
எண்ணாகமம் Numbers 32:24
உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
Build you cities for your little ones, and folds for your sheep; and do that which hath proceeded out of your mouth.| Build | בְּנֽוּ | bānâ | ba-NA |
| לָכֶ֤ם | |||
| you cities | עָרִים֙ | ʿîr | eer |
| for your little ones, | לְטַפְּכֶ֔ם | ṭap | tahf |
| and folds | וּגְדֵרֹ֖ת | gĕdērâ | ɡeh-day-RA |
| for your sheep; | לְצֹנַֽאֲכֶ֑ם | ṣōnēʾ | tsoh-NAY |
| that which hath proceeded out | וְהַיֹּצֵ֥א | yāṣāʾ | ya-TSA |
| of your mouth. | מִפִּיכֶ֖ם | pe | peh |
| and do | תַּֽעֲשֽׂוּ׃ | ʿāśâ | ah-SA |
Read Full Chapter : Numbers 32