எண்ணாகமம் 31

Numbers 31:5 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 31:5
அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னிரெண்டாயிரம்பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.

Thiru Viviliam
அப்படியே, இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்பட்டனர்.

Roman Transliteration
Appatiyae isravaelaraakiya anaekam aayirangalil, ovvoru koththiraththil aayiramaayiram paeraakap panneeraayirampaer yuththasannaththaraay niraுththappattarkal.

Numbers 31:5 in Other Translations

King James Version (KJV)
So there were delivered out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.

American Standard Version (ASV)
So there were delivered, out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.

Bible in Basic English (BBE)
So from the thousands of Israel a thousand were taken from every tribe, twelve thousand men armed for war.

Darby English Bible (DBY)
And there were levied out of the thousands of Israel, a thousand by tribe, twelve thousand armed for war.

Webster's Bible (WBT)
So there were delivered out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.

World English Bible (WEB)
So there were delivered, out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.

Young's Literal Translation (YLT)
And there are given out of the thousands of Israel a thousand for a tribe, twelve thousand armed ones of the host;

எண்ணாகமம் Numbers 31:5

அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.

So there were delivered out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.

So there were delivered וַיִּמָּֽסְרוּ֙ māsar ma-SAHR
out of the thousands מֵֽאַלְפֵ֣י ʾelep eh-LEF
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
a thousand אֶ֖לֶף ʾelep eh-LEF
of tribe, לַמַּטֶּ֑ה maṭṭe ma-TEH
twelve שְׁנֵים šĕnayim sheh-na-YEEM
עָשָׂ֥ר ʿāśār ah-SAHR
thousand אֶ֖לֶף ʾelep eh-LEF
armed חֲלוּצֵ֥י ḥālaṣ ha-LAHTS
for war. צָבָֽא׃ ṣābāʾ tsa-VA

Read Full Chapter : Numbers 31