எண்ணாகமம் 29
Numbers 29:36 in Tamil
எண்ணாகமம் 29:36
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும்
Thiru Viviliam
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை; காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
Roman Transliteration
Appoluthu neengal karththarukkuch sukantha vaasanaiyulla thakanamaana sarvaanga thakanapaliyaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,
Numbers 29:36 in Other Translations
King James Version (KJV)
But ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD: one bullock, one ram, seven lambs of the first year without blemish:
American Standard Version (ASV)
but ye shall offer a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah: one bullock, one ram, seven he-lambs a year old without blemish;
Bible in Basic English (BBE)
And give a burned offering, an offering made by fire of a sweet smell to the Lord: one ox, one male sheep, seven he-lambs of the first year, without any mark:
Darby English Bible (DBY)
And ye shall present a burnt-offering, an offering by fire of a sweet odour to Jehovah: one bullock, one ram, seven yearling lambs without blemish;
Webster's Bible (WBT)
But ye shall offer a burnt-offering, a sacrifice made by fire, of a sweet savor to the LORD: one bullock, one ram, seven lambs of the first year without blemish:
World English Bible (WEB)
but you shall offer a burnt offering, an offering made by fire, of a sweet savor to Yahweh: one bull, one ram, seven he-lambs a year old without blemish;
Young's Literal Translation (YLT)
and ye have brought near a burnt-offering, a fire-offering, a sweet fragrance, to Jehovah; one bullock, one ram, seven lambs, sons of a year, perfect ones;
எண்ணாகமம் Numbers 29:36
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
But ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD: one bullock, one ram, seven lambs of the first year without blemish:| But ye shall offer | וְהִקְרַבְתֶּ֨ם | qārab | ka-RAHV |
| a burnt offering, | עֹלָ֜ה | ʿōlâ | oh-LA |
| a sacrifice made by fire, | אִשֵּׁ֨ה | ʾiššâ | ee-SHA |
| savour | רֵ֤יחַ | rêaḥ | RAY-ak |
| of a sweet | נִיחֹ֙חַ֙ | nîḥôaḥ | nee-HOH-ak |
| unto the Lord: | לַֽיהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| bullock, | פַּ֥ר | par | pahr |
| one | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| ram, | אַ֣יִל | ʾayil | ah-YEEL |
| one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| lambs | כְּבָשִׂ֧ים | kebeś | keh-VES |
| of the first | בְּנֵֽי | bēn | bane |
| year | שָׁנָ֛ה | šāne | sha-NEH |
| seven | שִׁבְעָ֖ה | šebaʿ | sheh-VA |
| without blemish: | תְּמִימִֽם׃ | tāmîm | ta-MEEM |
Read Full Chapter : Numbers 29