எண்ணாகமம் 29

Numbers 29:20 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 29:20
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Indian Revised Version
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Easy Reading Version
“இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.

Thiru Viviliam
மூன்றாம் நாள்; காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

Roman Transliteration
Moontam naalilae pathinoru kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,

Numbers 29:20 in Other Translations

King James Version (KJV)
And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;

American Standard Version (ASV)
And on the third day eleven bullocks, two rams, fourteen he-lambs a year old without blemish;

Bible in Basic English (BBE)
And on the third day eleven oxen, two male sheep, fourteen he-lambs of the first year, without any mark;

Darby English Bible (DBY)
And on the third day, eleven bullocks, two rams, fourteen yearling lambs without blemish;

Webster's Bible (WBT)
And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;

World English Bible (WEB)
On the third day eleven bulls, two rams, fourteen he-lambs a year old without blemish;

Young's Literal Translation (YLT)
`And on the third day eleven bullocks, two rams, fourteen lambs, sons of a year, perfect ones;

எண்ணாகமம் Numbers 29:20

மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;

day וּבַיּ֧וֹם yôm yome
And on the third הַשְּׁלִישִׁ֛י šĕlîšî sheh-lee-SHEE
bullocks, פָּרִ֥ים par pahr
eleven עַשְׁתֵּי ʿaštê ash-TAY
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
rams, אֵילִ֣ם ʾayil ah-YEEL
two שְׁנָ֑יִם šĕnayim sheh-na-YEEM
lambs כְּבָשִׂ֧ים kebeś keh-VES
of the first בְּנֵֽי bēn bane
year שָׁנָ֛ה šāne sha-NEH
fourteen אַרְבָּעָ֥ה ʾarbaʿ ar-BA
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
without blemish; תְּמִימִֽם׃ tāmîm ta-MEEM



Read Full Chapter : Numbers 29