எண்ணாகமம் 26
Numbers 26:4 in Tamil
எண்ணாகமம் 26:4
கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயது முதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
“நீங்கள் 20 வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட வேண்டும். கர்த்தர் மோசேயிடம் இந்த ஆணையை அளித்திருக்கிறார்” என்றனர். எகிப்திலிருந்து வெளியேறி வந்த ஜனங்களின் பட்டியல் இதுதான்:
Thiru Viviliam
“ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள்” என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு;⒫
Roman Transliteration
Karththar Moseskkum ekipthuthaesaththilirunthu purappatta Israel puththirarukkum kattalaiyittirukkirapatiyae, irupathu vayathumutharkonntirukkiravarkalai ennnungal entarkal.
Numbers 26:4 in Other Translations
King James Version (KJV)
Take the sum of the people, from twenty years old and upward; as the LORD commanded Moses and the children of Israel, which went forth out of the land of Egypt.
American Standard Version (ASV)
`Take the sum of the people', from twenty years old and upward; as Jehovah commanded Moses and the children of Israel, that came forth out of the land of Egypt.
Bible in Basic English (BBE)
Let all the people of twenty years old and over be numbered, as the Lord has given orders to Moses and the children of Israel who have come out of Egypt.
Darby English Bible (DBY)
From twenty years old and upward ...; as Jehovah had commanded Moses and the children of Israel, who went forth out of the land of Egypt.
Webster's Bible (WBT)
Take the sum of the people, from twenty years old and upward; as the LORD commanded Moses and the children of Israel, who went forth from the land of Egypt.
World English Bible (WEB)
[Take the sum of the people], from twenty years old and upward; as Yahweh commanded Moses and the children of Israel, that came forth out of the land of Egypt.
Young's Literal Translation (YLT)
`From a son of twenty years and upward,' as Jehovah hath commanded Moses and the sons of Israel who are coming out from the land of Egypt.
எண்ணாகமம் Numbers 26:4
கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
Take the sum of the people, from twenty years old and upward; as the LORD commanded Moses and the children of Israel, which went forth out of the land of Egypt.| old | מִבֶּ֛ן | bēn | bane |
| from twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| years | שָׁנָ֖ה | šāne | sha-NEH |
| and upward; | וָמָ֑עְלָה | maʿal | ma-AL |
| as | כַּֽאֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| commanded | צִוָּ֨ה | ṣāwâ | tsa-VA |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶת | ʾēt | ate | |
| Moses | מֹשֶׁה֙ | mōše | moh-SHEH |
| and the children | וּבְנֵ֣י | bēn | bane |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| which went forth | הַיֹּֽצְאִ֖ים | yāṣāʾ | ya-TSA |
| out of the land | מֵאֶ֥רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Egypt. | מִצְרָֽיִם׃ | miṣrayim | meets-ra-YEEM |
Read Full Chapter : Numbers 26