எண்ணாகமம் 26

Numbers 26:33 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 26:33
ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

Tamil Indian Revised Version
எப்பேரின் மகனான செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லாமல், மகள்கள் மட்டும் இருந்தார்கள்; இவர்கள் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

Tamil Easy Reading Version
ஏப்பேரின் மகன் செலோப்பியாத். ஆனால் அவனுக்கு மகன்கள் இல்லை. மகள்கள் மட்டுமே இருந்தனர். மக்லாள், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவை அவர்களின் பெயர்களாகும்.

Thiru Viviliam
ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை; ஆனால் புதல்வியர் இருந்தனர்; செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்; மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா.

Roman Transliteration
Aeppaerin kumaaranaana seloppiyaaththirkuk kumaarar illaamal irunthaarkal, kumaaraththikal maaththiram irunthaarkal; ivarkal naamangal maklaal, Nnovaal, oklaal, milkaal, thirsaal enpavaikal.

Numbers 26:33 in Other Translations

King James Version (KJV)
And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

American Standard Version (ASV)
And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Bible in Basic English (BBE)
And Zelophehad, the son of Hepher, had no sons, but only daughters, and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Darby English Bible (DBY)
-- And Zelophehad the son of Hepher had no sons, but daughters; and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Webster's Bible (WBT)
And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

World English Bible (WEB)
Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

Young's Literal Translation (YLT)
And Zelophehad son of Hepher had no sons but daughters, and the names of the daughters of Zelophehad `are' Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

எண்ணாகமம் Numbers 26:33

ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.

And Zelophehad the son of Hepher had no sons, but daughters: and the names of the daughters of Zelophehad were Mahlah, and Noah, Hoglah, Milcah, and Tirzah.

And Zelophehad וּצְלָפְחָ֣ד ṣĕlopḥād tseh-lofe-HAHD
the son בֶּן bēn bane
of Hepher חֵ֗פֶר ḥēper hay-FER
no לֹא lōʾ loh
had הָ֥יוּ hāyâ ha-YA
ל֛וֹ
sons, בָּנִ֖ים bēn bane
but כִּ֣י kee
אִם ʾim eem
daughters: בָּנ֑וֹת bat baht
and the names וְשֵׁם֙ šēm shame
of the daughters בְּנ֣וֹת bat baht
of Zelophehad צְלָפְחָ֔ד ṣĕlopḥād tseh-lofe-HAHD
Mahlah, מַחְלָ֣ה maḥlâ mahk-LA
and Noah, וְנֹעָ֔ה nōʿâ noh-AH
Hoglah, חָגְלָ֥ה ḥoglâ hoɡe-LA
Milcah, מִלְכָּ֖ה milkâ meel-KA
and Tirzah. וְתִרְצָֽה׃ tirṣâ teer-TSA

Read Full Chapter : Numbers 26