எண்ணாகமம் 21

Numbers 21:11 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 21:11
ஓபோத்திலிருந்து பிரயாணம் பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
ஓபோத்திலிருந்து பயணம் செய்து, கிழக்குதிசைக்கு நேராக மோவாபுக்கு எதிரான வனாந்திரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள்.

Thiru Viviliam
அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர்.

Roman Transliteration
Opoththilirunthu pirayaanam pannnni, sooriyothayaththirku naeraay movaapukku ethiraana vanaantharaththilulla apaareemin maedukalil paalayamiranginaarkal.

Numbers 21:11 in Other Translations

King James Version (KJV)
And they journeyed from Oboth, and pitched at Ijeabarim, in the wilderness which is before Moab, toward the sunrising.

American Standard Version (ASV)
And they journeyed from Oboth, and encamped at Iyeabarim, in the wilderness which is before Moab, toward the sunrising.

Bible in Basic English (BBE)
And journeying on again from Oboth, they put up their tents in Iye-abarim, in the waste land before Moab looking east.

Darby English Bible (DBY)
And they removed from Oboth, and encamped at Ijim-Abarim, in the wilderness that is before Moab, toward the sun-rising.

Webster's Bible (WBT)
And they journeyed from Oboth, and pitched at Ije-abarim, in the wilderness which is before Moab, towards the sun-rising.

World English Bible (WEB)
They traveled from Oboth, and encamped at Iyeabarim, in the wilderness which is before Moab, toward the sunrise.

Young's Literal Translation (YLT)
And they journey from Oboth, and encamp in Ije-Abarim, in the wilderness that `is' on the front of Moab, at the rising of the sun.

எண்ணாகமம் Numbers 21:11

ஓபோத்திலிருந்து பிரயாணம் பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள்.

And they journeyed from Oboth, and pitched at Ijeabarim, in the wilderness which is before Moab, toward the sunrising.

And they journeyed וַיִּסְע֖וּ nāsaʿ na-SA
from Oboth, מֵֽאֹבֹ֑ת ʾōbōt oh-VOTE
and pitched וַֽיַּחֲנ֞וּ ḥānâ ha-NA
בְּעִיֵּ֣י
at Ije-abarim, הָֽעֲבָרִ֗ים ʿiyyê hāʿăbārîm ee-YAY ha-uh-va-REEM
in the wilderness בַּמִּדְבָּר֙ midbār meed-BAHR
which אֲשֶׁר֙ ʾăšer uh-SHER
עַל ʿal al
before פְּנֵ֣י pānîm pa-NEEM
Moab, מוֹאָ֔ב môʾāb moh-AV
toward the sunrising. מִמִּזְרַ֖ח mizrāḥ meez-RAHK
הַשָּֽׁמֶשׁ׃ šemeš sheh-MESH



Read Full Chapter : Numbers 21